எம்சிஐ
emciai
பொருள்கள் · Senses
1.
1. ஊடகக் கட்டுப்பாட்டு இடைமுகம் எனப்பொருள்படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறைமையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows AP). பல்லூடகச் சாதனங்களை நிரல் மூலமாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. 2. தொலைதுாரத் தொலைபேசி சேவை வழங்கும் ஒரு மிகப்பெரும் நிறுவனம். Microwave Communications Inc., என்பது அந்நிறுவனப் பெயர்
— MCI
2.
1. ஊடகக் கட்டுப் பாட்டு இடைமுகம் எனப் பொருள் படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். விண்டோஸ் இயக்க முறை மையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows API). பல்லூடகச் சாதனங்களை நிரல் மூலமாகக் கட்டுப்படுத்த உதவு கிறது. 2. தொலைதூரத் தொலை பேசி சேவை வழங்கும் ஒரு மிகப் பெரும் நிறுவனம். Microwave Communications Inc., என்பது அந் நிறுவனப் பெயர்
— MC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v9kf5ep9/
தமிழ்“எம்சிஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9kf5ep9/APA
Oliyon Research. (2026). எம்சிஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v9kf5ep9/MLA
"எம்சிஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9kf5ep9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment