பதிவேடு
pativēṭu
பொருள்கள் · Senses
1.
ஓர் ஆவணம்
— register
2.
ஒரே அலகாகக் கருதப்படும் தரவுவின் தொடர்புடைய இனங்களின் தொகுதி. ஒரு தரவு தளத்தின் ஒவ்வொரு இனத்தையும் பற்றிய விவரிப்பு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலங்களைக் கொண்ட ஒரு பதிவேட்டின் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : ஒர் அகராதியில் அல்லது தொலை பேசி விவரக் குறிப்பேட்டில் அன்றாடம் புதிய இனத்தைச் சேர்த்தல்
— record
3.
விண்டோஸ் 95/98/ என்டீ இயக்க முறைமைகளில் பயன்படுத்தப்படும் மையப்படி நிலை தரவுத்தளம். ஒன்று அல்லது மேற்பட்ட பயனாளர்கள், பயன்பாடுகள், வன்பொருள் சாதனங்களுக்காக கணினியை தகவமைக்கத் தேவையான தகவல்களைச் சேமித்து வைக்க இது பயன்படுத்தப்படுகிறது. கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, கோப்புறை மற்றும் சின்னங்களின் பண்புகளில் கணினியில் இணைக்கப்பட்ட வன்பொருள்களில், பயனாளர்களின் விருப்பத்தேர்வுகளில், நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளின் தகவமைவுகளில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. விண்டோஸ் 3. x-இல் இருந்த . INI கோப்புக்கும், எம்எஸ் டாஸில் இருந்த autoехес. bat, config. sys கோப்புகளுக்கும் மாற்றாக இது விளங்குகிறது. விண்டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி பதிவேடுகள் ஒன்றுபோல இருந்தாலும் வட்டில் பதியப்பட்டுள்ள முறையில் வேறுபடுகின்றன.
— registry
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zsgewtz7/
தமிழ்“பதிவேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsgewtz7/APA
Oliyon Research. (2026). பதிவேடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zsgewtz7/MLA
"பதிவேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsgewtz7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment