தேடல் · Search: குறிப்பேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 1–25 · 1–25 of 36

குறிப்பேடு kuṟippēṭu பெயர்ச்சொல் · Noun
குறிப்புகளை எழுதுவதற்கென உள்ள வெற்றுப் பக்கங்களைக் கொண்ட புத்தகம்.
ஆய்வேடு āyvēṭu variant
ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்கள… — journal
பதிவேடு pativēṭu பெயர்ச்சொல் · Noun variant
ஓர் ஆவணம் — register
நோய் என்னவென்று காட்டும் நோய்வரலாற்றையும் உடலியல் குறிகளையும் துல்லியமாகப் பதிவுசெய்தல் — note-taking
குறிப்பு ஏது kuṟippu ētu similar
வெளிப்படாமல் குறிப்பாக ஏதுப்பொருள் பட நிற்பது.
குறிப்பேற்றி kuṟippēṟṟi similar
தரவுக் குறிப்புச் செயல் முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்துவரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச் செலுத்துவதற்கு ஏற்புடைய க… — modulator
குறிப்பெழுத்து kuṟippeḻuttu பெயர்ச்சொல் · Noun similar
சுருக்கெலுத்து — shorthand
குறிப்பிடு kuṟippiṭu similar
*குறிப்பிடு
தினக்குறிப்பேடு tiṉakkuṟippēṭu பெயர்ச்சொல் · Noun similar
தினக்குறிப்பேடு (பெ)
குறிப்பெச்சம் kuṟippeccam பெயர்ச்சொல் · Noun similar
கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக் கொள்ளும் பொருள்
குறிது kuṟitu பெயர்ச்சொல் · Noun similar
குறுமையுடையது — A short thing, a low or dwarfish creature
குறித்து kuṟittu பெயர்ச்சொல் · Noun similar
நோக்கி
குறிப்பி kuṟippi similar
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு — identifier
குறிப்பு kuṟippu பெயர்ச்சொல் · Noun similar
கவனிக்க வேண்டியவை,
அனுமதி aṉumati பெயர்ச்சொல் · Noun meaning
ஒப்புதல், சம்மதம், இசைவு.
கையேடு kaiyēṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல். — handbook, manual, diary, day-book, reference book, guide
அகற்றாணை akaṟṟāṇai meaning
ஒரு விவரக் குறிப்பேட்டில் அனைத்துக் கோப்புகளையும் அகற்றி விட்டு, துணை விவரக்குறிப்பேடுகளையும் அகற்றுகிற ஒர் உயர்நுட்ப DOS நிரல் — deltree
பாதை வழி pātai vaḻi meaning
தற்போதைய விவரக் குறிப்பேடு அல்லாத பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவரக் குறிப்பேடுகளிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றத்தக்க கோப்புகளைத் தேடியெடுக் கும்படி செயற்பாட்டுப் பொற… — path
சைடுகிக் caiṭukik meaning
போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக்கான மேசைப் பயன்பாட்டுச் செயல்முறை. 1984 இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலாவது"பாப்பப்" (TSR) செயல்முறையாகும். இதில் ஒரு கணிப்பி, வே… — sidekick
கொள்முதல் koḷmutal பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட பொருளேயோ, பணியையோ, நாணயத்தையோ கொடுத்துப்பெறுவது. — procurement, purchase
முப்புள்ளி muppuḷḷi meaning
* முப்புள்ளி (பெ) = ஆய்தெழுத்து.
கணக்காய்வு kaṇakkāyvu meaning
ஓர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவது போன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவு செய்யும் இயக்க முறைமையின்… — auditing
மொய் நோட்டு moy nōṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நிகழ்வில் வழங்கப்படும் மொய்ப் பணத்தைக் பதிவு செய்து வைக்கும் நோட்டு / குறிப்பேடு — A notebook used to record all the Moi gifts given during a function
விரிவாக்கம் virivākkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றை விரிவுபடுத்துதல்
துணை ஏடுகள் tuṇai ēṭukaḷ meaning
பல்வேறு நடவடிக்கைகளைப் பதிவு செய்யப் பயன் படுபவை. பலவகை 1) கொள்முதல் ஏடு 2) விற் பனை ஏடு 3) உள்திருப்ப ஏடு 4) வெளித்திருப்ப ஏடு 5) பெறு வதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு 6)பண ஏடு 7)… — subsidiary books