குறிப்பி
kuṟippi
பொருள்கள் · Senses
1.
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு
— identifier
2.
சி++ நிரலாக்க மொழியில் ஒரு தகவல் இனம். குறிப்பியை அறிவிக்கும்போதே அதில் ஒரு மாறியின் மூலம் தொடக்கமதிப்பிருத்த வேண்டியது கட்டாயம். அந்த மாறியின் மாற்றுப் பெயராக அக் குறிப்பி செயல்படும். அதாவது மாறிக்குப் பதிலாகக் குறிப்பியையே பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு. int n = 25; int& r = n) n என்பது int என்னும் தரவினத்தில் ஒரு மாறி. r என்பது n-ஐக் குறிக்க உருவாக்கப்பட்டுள்ள குறிப்பி, cout <<r; என்று கட்டளை அமைத்தால் 25 என (n-ன் மதிப்பு) காட்டும். n-ன் மாற்றுப் பெயர்போல | செயல்படும். 2. # ஜாவா, சி மொழிகளில் ஓர் இனக்குழுவில் (Class) உருவாக்கப்படும் இனப் பொருளை (Object) குறிப்பதற்குப் பயன்படும் மாறி (Variable), குறிப்பி, அடுக்கை நினைவகத்திலும், இனப் பொருள், குவியல் (Heap) நினைவகத் திலும் உருவாக்கப்படுகிறது. சி - மொழியிலுள்ள சுட்டுக்கு (Pointer) இணையற்றது
— reference'
3.
காட்சித் திரையிலுள்ள நகரும் சுட்டி அடுத்த உரு எங்கு அச்சியற்றப்படும் என்பதைக் காட்டும்
— cursor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/
தமிழ்“குறிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/APA
Oliyon Research. (2026). குறிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/MLA
"குறிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23zryqh9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment