கொள்முதல்

koḷmutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட பொருளேயோ, பணியையோ, நாணயத்தையோ கொடுத்துப்பெறுவது. — procurement, purchase
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்முதல்)
2.
தன் வாடிக்கையாளரிடம் விற்கும் நோக்குடன் வணிகர் ஒருவர் வாங்கும் சரக்கு — purchases
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 103)
3.
ஏடு வேறு பெயர்கள் வாங்கு நாளேடு. கொள்முதல் குறிப்பேடு. இடாப்பு ஏடு. கடன் பேரில் சரக்குகள் வாங்குவது மட்டும் இதில் பதிவு செய்யப்படும் — purchasesbook
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae9cfaac/

தமிழ்
“கொள்முதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae9cfaac/
APA
Oliyon Research. (2026). கொள்முதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ae9cfaac/
MLA
"கொள்முதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae9cfaac/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment