குறிப்பேற்றி

kuṟippēṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுக் குறிப்புச் செயல் முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்துவரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச் செலுத்துவதற்கு ஏற்புடைய குழுஉக் குறிகளாக மாற்றுகிறது. — modulator
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அதிர்விணக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 952)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/knr5ux5k/

தமிழ்
“குறிப்பேற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/knr5ux5k/
APA
Oliyon Research. (2026). குறிப்பேற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/knr5ux5k/
MLA
"குறிப்பேற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/knr5ux5k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment