தேடல் · Search: அதிர்விணக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
தரவுக் குறிப்புச் செயல் முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்துவரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச் செலுத்துவதற்கு ஏற்புடைய க… — modulator
சாதாரண தொலைக் காட்சியில் படம் தெரியும்படி செய்வதற்கு ஒரு நுண்கணினியை அனுமதிக்கும் ஒரு சாதனம் — RF modulator
ஒத்தியல்புடைய சைகைகளை இலக்கங்களாக மாற்றுவதற்கான செய்முறை. ஊர்தியிலிருந்து தரவு சைகைகளை வடிகட்டுதல் — demodulate
கணினி புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இரும எண் தரவுகளாக (1, 0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ்வொரு 1-ம் 0 வும் ஒரு துண்மி. 8 முதல் 10. துண்மிகள் சேர்ந்து ஒரு ப… — digital signal
தரவுப் பரப்புதலுக்குப் பயன்படுவதற்காக தொலைபேசியுடன் நேரடியாக இணைக்கப் படும் அதிர்விணக்கி(மோடெம்). — direct connect modem