இலக்கமுறை சைகை

ilakkamuṟai caikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இரும எண் தரவுகளாக (1, 0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ்வொரு 1-ம் 0 வும் ஒரு துண்மி. 8 முதல் 10. துண்மிகள் சேர்ந்து ஒரு பைட் அல்லது ஒரு எடடியல் எழுத்து உருவாகிறது. இலக்கமுறை சமிக்கையை அலைவு முறைக்கு மாற்றவும், அலைவு முறையிலிருந்து கணினி புரிந்து கொள்ளும் இலக்க முறைக்கு மாற்றவும் அதிர்விணக்கி (மோடெம்) பயன்படுத்தப்படுகிறது. — digital signal
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இலக்கமுறை சமிக்கை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 441)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v3q8dx2f/

தமிழ்
“இலக்கமுறை சைகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3q8dx2f/
APA
Oliyon Research. (2026). இலக்கமுறை சைகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v3q8dx2f/
MLA
"இலக்கமுறை சைகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3q8dx2f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment