{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/knr5ux5k/", "data": {"id": "knr5ux5k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/knr5ux5k/", "kind": "word", "headword": "குறிப்பேற்றி", "romanization": "kuṟippēṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.762681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுக் குறிப்புச் செயல் முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்துவரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச் செலுத்துவதற்கு ஏற்புடைய குழுஉக் குறிகளாக மாற்றுகிறது.", "needs_definition": false, "gloss_en": "modulator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அதிர்விணக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 952"}]}}