விரிவாக்கம்
virivākkam
பொருள்கள் · Senses
1.
ஒன்றை விரிவுபடுத்துதல்
2.
கோப்பு மேலாண்மையில், விவரக்குறிப் பேட்டு மரத்தில் மறைவான கிளைக் குறிப்பேடுகளைக் காட்டுவதற்கு, தனியொரு விவரக் குறிப்பேட்டினையோ, ஒரு விவரக்குறிப்பேட்டு மரத்தின் ஒரு கிளையையோ அல்லது அனைத்துக் கிளைகளையுமோ ஒரே சமயத்தில் விரிவாக்கம் செய்யலாம்
— expand
3.
கணினியில் சில புதிய வன்பொருள்களை இணைத்து, அடிப்படையான செயல்பாடுகளுக்கு அப்பாலும் அதன் திறனை உயர்த்தும் ஒரு வழிமுறை. பெரும்பாலும் அச்சு மின்சுற்று பலகைகளை (விரிவாக்கப் பலகைகள்) கணினியின் தாய்ப் பலகையினுள் விரிவாக்கச் செருகுவாய்களில் செருகி, விரிவாக்கம் செய்யப்படுகிறது
— expansion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dpj8p8d2/
தமிழ்“விரிவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpj8p8d2/APA
Oliyon Research. (2026). விரிவாக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dpj8p8d2/MLA
"விரிவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dpj8p8d2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment