{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dpj8p8d2/", "data": {"id": "dpj8p8d2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dpj8p8d2/", "kind": "word", "headword": "விரிவாக்கம்", "romanization": "virivākkam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:30.905872+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றை விரிவுபடுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "விரிவாக்கம்"}, {"n": 2, "definition_ta": "கோப்பு மேலாண்மையில், விவரக்குறிப் பேட்டு மரத்தில் மறைவான கிளைக் குறிப்பேடுகளைக் காட்டுவதற்கு, தனியொரு விவரக் குறிப்பேட்டினையோ, ஒரு விவரக்குறிப்பேட்டு மரத்தின் ஒரு கிளையையோ அல்லது அனைத்துக் கிளைகளையுமோ ஒரே சமயத்தில் விரிவாக்கம் செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "expand", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 553"}, {"n": 3, "definition_ta": "கணினியில் சில புதிய வன்பொருள்களை இணைத்து, அடிப்படையான செயல்பாடுகளுக்கு அப்பாலும் அதன் திறனை உயர்த்தும் ஒரு வழிமுறை. பெரும்பாலும் அச்சு மின்சுற்று பலகைகளை (விரிவாக்கப் பலகைகள்) கணினியின் தாய்ப் பலகையினுள் விரிவாக்கச் செருகுவாய்களில் செருகி, விரிவாக்கம் செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "expansion", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 554"}]}}