தேடல் · Search: பதிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
பதிவு
pativu
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
கணக்கேட்டில் பதிவு செய்யப்படுபவை. இவற்றின் வகைகள் 1) தொடக்கப்பதிவுகள் 2) மாற்றுகைப்பதிவுகள் 3) பிழை நீக்கப் பதிவுகள் 4) இறுதிப் பதிவுகள் 5) சரிக் கட்டுப் பதிவுகள். — entries
கணினியிலோ அல்லது ஏதாவது ஒரு வடிவிலோ தரவுகளைப் பதிவு செய்தல் — capture
நாடாப் பதிவகமுள்ள கணினியில், நாடாவில் தரவுவை எழுதும் சாதனம். சில நாடாக் கணினிகளில் படிக்கும் முனையிலேயே பதிவு முனையும் இணைக்கப்பட்டிருக்கும் — record head
மின்னியல் சைகைகளை அல்லது ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் மாறிவரும் இயற்பியல் அல்லது மின்னியல் நிலைமைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடா ஒலிப்பதிவு கருவிய… — recorder
அச்சுத்தகடுகள் எடுக்கப்படும் படச் சுருள்களில் சரிநிகரான இடங்களில் அச்சிடப்படும் ஒரு குறி. வணிகமுறை அச்சடிப் பாளர்கள் தங்கள் அச்சு எந்திரங்களின் சிறந்த தரத்தைப் பேணு வதற்காக இந்தக் குறிகளைப் … — registration mark
தமிழ் நாட்டுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் ஒரு சான்றிதழ். — record sheet
கணக்கிற் பதிதல்
ஒரு சுட்டுக் குறிப்பினைப் பொறுத்துத் துல்லியமாக இட அமைவு செய்தல் — registration
'கோப்பு மேலாளர்' (file manager) என்பதற்கு இன்னொரு சொல். — record manager
ஓர் வழக்க மான செயலுக்கு முதலில் செய்யப்படும் பதிவு. இது கட்டளையாக நடைபெறுவது — entry instruction - The instruction obeyed when entry is first made to a routine
recording button
ஒரு காட்சித் திரையில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்பேனா, சுட்டிப் பொறி போன்ற உட்பாட்டுச் சாதனம் — picking device
வெப்பமாறுதல்களை நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்ளும் ஒரு வெப்பழானி. இது ஒரு காகிதப் பட்டையில் அல்லது சுருளில் தானாகவே வெப்பநிலையைப் பதிவு செய்து கொள்ளும் — recording thermometer
Registration fee
recording layout
கணினி தொழிலுக்குக் கடன் வாங்கப்பட்ட கடல்துறை குழூஉக் குறி. வேலையில் இருக்கும் கணினி பணியாளர்களைப் பற்றியும் அவர்கள் செய்து முடித்த பணிகளைப் பற்றியும் பதிவேடு வைத்துக் கொள்ள இது உதவுகிற… — log book
Registered capital
பண்டக சாலைகளும், பேரங்காடி களும் விற்பனை முனையப் பொறியமைவு களைப் பயன்படுத்தி வருகின்றன. இதிலுள்ள பணப்பதி வேடுகள், உண்மையில் ஒரு தனி நோக்கக் கணினி முனையமாகும். இது, வணிக நட வடிக்க… — post system
Registered securities
Security, registered
மற்றொரு சாதனத்துடன் 100% ஒத்தியல்பாகவுள்ள வன்பொருள் அமைப்பி. இது ஒரே வகையான வடிவளவும், பெயர்களும் உடைய பதிவேடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது — register level compatibility
அங்கீ கரிக்கப்பட்ட மருத்துவக்கல்வி நிலையத்தில் ஒரு முறையான கல்வி பயின்று, மாநில அல்லது தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ள ஒரு மருத்துவத் தொழில் செய்பவர். — registered medical practitioner
நிறுமச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது பொது வகை நிறுமம் இதுவே ஒரு நிறுமம் பொது நிறுமமாகவோ தனியார் நிறும மாகவோ பதிவு செய்யப்படலாம். — company, registered
பதிவு — recording density