பதிவுகள்

pativukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணக்கேட்டில் பதிவு செய்யப்படுபவை. இவற்றின் வகைகள் 1) தொடக்கப்பதிவுகள் 2) மாற்றுகைப்பதிவுகள் 3) பிழை நீக்கப் பதிவுகள் 4) இறுதிப் பதிவுகள் 5) சரிக் கட்டுப் பதிவுகள். — entries
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3engba9b/

தமிழ்
“பதிவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3engba9b/
APA
Oliyon Research. (2026). பதிவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3engba9b/
MLA
"பதிவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3engba9b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment