பதிவு

pativu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதிவு)
2.
ஒரு தகவலை பிற்காலத்துக்கும் அழியாமல் எதோ ஒருவகையில் பாதுகாத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதிவு)
3.
(தகவல் சாராவிடத்தில்) அழுத்துவதன் மூலம் ஒரு இடத்தில் ஏற்படுத்தப்படும் வடிவ மாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதிவு)
4.
(இணையம், கணினி) இணையத்தில் பயனர் ஒருவர் தனக்காக ஒதுக்கப்பட்ட இணையப்பக்கத்தில் தனது கருத்துக்களை எழுதுதல்; எழுதும் அந்தப் பக்கம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதிவு)
5.
சாய்வு, பதிதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 271)
6.
ஒவ்வொரு வேலை அல்லது ஓட்டம், அதற்குத் தேவைப்படும் நேரம், இயக்குபவர் செயல்கள் மற்றும் தொடர்பான தரவுகளைப் பட்டியலிடும் தரவு செயலாக்கக் கருவியின் இயக்கங்களின் பதிவேடு — log
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பதிவு செய்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 865)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/

தமிழ்
“பதிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/
APA
Oliyon Research. (2026). பதிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/
MLA
"பதிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment