பதிவு
pativu
பொருள்கள் · Senses
1.
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
2.
ஒரு தகவலை பிற்காலத்துக்கும் அழியாமல் எதோ ஒருவகையில் பாதுகாத்தல்.
3.
(தகவல் சாராவிடத்தில்) அழுத்துவதன் மூலம் ஒரு இடத்தில் ஏற்படுத்தப்படும் வடிவ மாற்றம்
4.
(இணையம், கணினி) இணையத்தில் பயனர் ஒருவர் தனக்காக ஒதுக்கப்பட்ட இணையப்பக்கத்தில் தனது கருத்துக்களை எழுதுதல்; எழுதும் அந்தப் பக்கம்.
5.
சாய்வு, பதிதல்
6.
ஒவ்வொரு வேலை அல்லது ஓட்டம், அதற்குத் தேவைப்படும் நேரம், இயக்குபவர் செயல்கள் மற்றும் தொடர்பான தரவுகளைப் பட்டியலிடும் தரவு செயலாக்கக் கருவியின் இயக்கங்களின் பதிவேடு
— log
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/
தமிழ்“பதிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/APA
Oliyon Research. (2026). பதிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/MLA
"பதிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbvxbnnc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment