ஏஐஎக்ஸ்

ēaieks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்நிலை ஊடாடும் இயக்கநிலை என்று பொருள்படும் Advanced Executive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனம் தனது பணிநிலையக் கணினிகளிலும், சொந்தக் கணினிகளிலும் செயல்படுத்திய இயக்க முறைமை - யூனிக்ஸின் இன்னொரு வடிவம். — AIX
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cz9rrxk/

தமிழ்
“ஏஐஎக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cz9rrxk/
APA
Oliyon Research. (2026). ஏஐஎக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2cz9rrxk/
MLA
"ஏஐஎக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cz9rrxk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment