தேடல் · Search: பாவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

பாவை pāvai பெயர்ச்சொல் · Noun
பெண் — woman
பாவைஞாழல் pāvaiñāḻal பெயர்ச்சொல் · Noun prefix
ஞாழல் வகை ( 2, பக். 28.)
பாவையாடல் pāvaiyāṭal பெயர்ச்சொல் · Noun prefix
பாவைக்கூத்து ( 6, 61, உரை.)
பாவை, தோல் pāvai, tōl prefix
தோல் பாவைக்கூத்து.
பாவை, மரப் pāvai, marap prefix
மரப்பாவை இயக்கம்.
பாவையிஞ்சி pāvaiyiñci பெயர்ச்சொல் · Noun prefix
இஞ்சிக்கிழங்கு
பாவைத்தீபம் pāvaittīpam பெயர்ச்சொல் · Noun prefix
கோயிலில் வழங்கும் தீபாராதனைக் கருவி வகை ( ஒழிபு. 42, உரை.)
பாவைவிளக்கு pāvaiviḷakku பெயர்ச்சொல் · Noun prefix
பெண் சிலை ஏந்தி நிற்கும் விளக்கு; பிரதிமை விளக்கு
பாவைக்கூத்து pāvaikkūttu பெயர்ச்சொல் · Noun prefix
பொம்மலாட்டம்; பொம்மையாட்டம்
பாவைப்பாட்டு pāvaippāṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
திருப்பாவை, திருவெம்பாவைகளில் உள்ளவைபோல நான்கடியின் மிக்குவருஞ் செய்யுள் வகை ( பொ. 461, உரை.)
கண்மணி kaṇmaṇi பெயர்ச்சொல் · Noun variant
கண்ணின் மணி; கருமணி
பதுமை patumai பெயர்ச்சொல் · Noun variant
திருமகள் ()
பொம்மை pommai பெயர்ச்சொல் · Noun variant
பாவை
மதலை matalai பெயர்ச்சொல் · Noun variant
மழலை மொழி
பவ pava பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தமிழாண்டின் பெயர்
பணவை paṇavai பெயர்ச்சொல் · Noun similar
பரண்
பதவை patavai பெயர்ச்சொல் · Noun similar
வழி — way
பரவை paravai பெயர்ச்சொல் · Noun similar
பரப்பு
பறவை paṟavai பெயர்ச்சொல் · Noun similar
பறக்கும் தன்மை கொண்ட உயிரினங்களைப் பறவை எனலாம். — bird
பல்லவை pallavai பெயர்ச்சொல் · Noun similar
பல பொருள்
பவணை pavaṇai பெயர்ச்சொல் · Noun similar
கழுகு (பிங்கல நிகண்டு .)
பவாகை pavākai பெயர்ச்சொல் · Noun similar
சுழற்காற்று
பாடவை pāṭavai பெயர்ச்சொல் · Noun similar
மிதுனராசி (திவா.)
பாலவை pālavai similar
பொருள்கள், (குறள் 659).
பாவட்டை pāvaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
செடி வகை
பாவனை pāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
நினைப்பு( 30, 258.)
பாவறை pāvaṟai பெயர்ச்சொல் · Noun similar
கூடாரம்
பாவாடை pāvāṭai பெயர்ச்சொல் · Noun similar
இடுப்பிலிருந்து கீழே தொங்கும் ஆடை, பெண்கள் அணிவது — skirt, petticoat
பஞ்சாய்ப்பாவை pañcāyppāvai பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சாய்க்கோரையாற் செய்த பாவை .
பவண் pavaṇ பெயர்ச்சொல் · Noun similar
கொடி. (புறநானூறு109, உரை.பி. ம்.)
பவன் pavaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரான்
பவம் pavam பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பு (பிங்கல நிகண்டு )
பவர் pavar பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கம், நெருங்கியிருத்தல் — denseness, crowd, pervasiveness, permeation, dense creeper, sinners
பவளவாளை pavaḷavāḷai பெயர்ச்சொல் · Noun similar
மீன் வகை
பவ்வம் pavvam பெயர்ச்சொல் · Noun similar
மரக்கணு — knots in a tree, full moon, season of the year, ocean, water bubble, froth, foa…
பாவன் pāvaṉ பெயர்ச்சொல் · Noun similar
பாபி ( 76.)
பாவம் pāvam பெயர்ச்சொல் · Noun similar
பாவம் *கரிசு
பாவர் pāvar பெயர்ச்சொல் · Noun similar
பாவிகள்
பாவல் pāval பெயர்ச்சொல் · Noun similar
மிதியடி()
பாவாய் pāvāy similar
பெண்ணே, (குறள் 1123).
பொன்பாவை poṉpāvai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொன்
பொற்பாவை poṟpāvai பெயர்ச்சொல் · Noun similar
பொற்சிலை
பவரணை pavaraṇai பெயர்ச்சொல் · Noun similar
பலகறை
பவாயனை pavāyaṉai பெயர்ச்சொல் · Noun similar
கங்கையாறு
பாவச்சுமை pāvaccumai பெயர்ச்சொல் · Noun similar
அனுபவித்துக் கழித்தற்குரிய பாவத்திரள்
படிமம் paṭimam பெயர்ச்சொல் · Noun meaning
படம், உருவம்
கொல்லி kolli பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பண் — a systematic tune or melody (paN)
பில்லு pillu பெயர்ச்சொல் · Noun meaning
நெசவுப்பாவைச் செம்மைசெய்யும் கருவிவகை
பழுமணி paḻumaṇi பெயர்ச்சொல் · Noun meaning
மாணிக்கம்
விதானம் vitāṉam பெயர்ச்சொல் · Noun meaning
துணியினால் ஆன மேற்கூரை, மேற்கட்டி — canopy, roof
குழமகன் kuḻamakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இளம்பருவமுள்ள கலைவன்
ஆழ்வார் āḻvār பெயர்ச்சொல் · Noun meaning
பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். ( இயற். நான்மு. 14.)
மண்ணீடு maṇṇīṭu பெயர்ச்சொல் · Noun meaning
திண்ணை ()
குழமணம் kuḻamaṇam பெயர்ச்சொல் · Noun meaning
பாவைக்குச் செய்யும் கலியாணம்
குழமணன் kuḻamaṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மரப்பாவை
எந்திரி entiri பெயர்ச்சொல் · Noun meaning
பாவையை ஆட்டுவிப்போன்
மரக்கண் marakkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
மரக்கணு
ஊசிமுனை ūcimuṉai meaning
1. ஒரு ஊசியின் முனை. 2. அந்த அளவுக்கு கண்ணின் பாவை மிகவும் சுருங்குதல் — pinpoint
தோற்பாவை tōṟpāvai பெயர்ச்சொல் · Noun meaning
தோலாற்செய்து ஆட்டும் பாவை
பாஞ்சாலி pāñcāli பெயர்ச்சொல் · Noun meaning
துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8 )