ஆழ்வார்
āḻvār
பொருள்கள் · Senses
1.
பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். ( இயற். நான்மு. 14.)
2.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், கோதைநாச்சியார் ஆகியோர் திருவைணவ சமயத்தில் ஆழ்வார்கள் எனப்படும் திருமாலடியார் பன்னிருவர் ஆவர். இவர்களில், திருப்பாவையை அருளிய ஸ்ரீ ஆண்டாள் என்னும் கோதைநாச்சியார் மட்டுமே பெண்பாலர்.
3.
அவிரோதியாழ்வார். மைத்திரியாழ்வார்
4.
சைனபௌத்தப்பெரியோர்; சுவாமி. ஆழ்வார் திருவரங்கத்தேவர். ( iii, 150)
5.
பக்தியில் அழுந்துவார், கருடன், திருமால், அடியார்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mrcp4ujb/
தமிழ்“ஆழ்வார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mrcp4ujb/APA
Oliyon Research. (2026). ஆழ்வார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mrcp4ujb/MLA
"ஆழ்வார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mrcp4ujb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment