கண்மணி

kaṇmaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணின் மணி; கருமணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்மணி)
2.
உருத்திராக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்மணி)
3.
விருப்பமானவரைச் செல்லமாக அழைக்கும் விளிச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்மணி)
4.
கண்ணுள் கருமணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 109)
5.
கண்ணின் கருவிழிப்படலத்திலுள்ள துளை, ஒளி உட்செல்வதைக் கட்டப்படுத்துவது — pupil
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: பாவை · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 354)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/49q6k2gj/

தமிழ்
“கண்மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49q6k2gj/
APA
Oliyon Research. (2026). கண்மணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/49q6k2gj/
MLA
"கண்மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49q6k2gj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment