பாவை

pāvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண் — woman
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவை)
2.
பெண் பொம்மை, ஒரு நோன்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 287)
3.
பொம்மை, பதுமை,சிற்பம், (குறள் 407, 1020, 1058).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 169)
4.
பதுமை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fsb8cxpp/

தமிழ்
“பாவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fsb8cxpp/
APA
Oliyon Research. (2026). பாவை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fsb8cxpp/
MLA
"பாவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fsb8cxpp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment