கொல்லி
kolli
பொருள்கள் · Senses
1.
ஒரு பண்
— a systematic tune or melody (paN)
2.
ஒரு மலை (திருச்சிராப்பள்ளியில் உள்ள கொல்லிமலை)
3.
கொல்லக்கூடியது (எ.கா. பூச்சிக்கொல்லி, ஆட்கொல்லி, களைக்கொல்லி); ஒன்றை இல்லாமல் செய்யக்கூடியது
4.
நெருப்பு
5.
கொல்லிப்பாவை (கொல்லி மலையில் இருக்கும் பாவை)
6.
கொல்லி -> கொற்றி -> கொற்றவை
7.
கொல்லுவது, (குறள் 306).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fav942yu/
தமிழ்“கொல்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fav942yu/APA
Oliyon Research. (2026). கொல்லி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fav942yu/MLA
"கொல்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fav942yu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment