பவன்

pavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவபிரான்
பவனே போற்றி (திருவாசகம்). 4, 176)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவன்)
2.
கடவுள் (பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவன்)
3.
புதிதாய் உண்டாவது
பவனாயிருப்பதொரு ஆலந்தளிர் (ஈடு, 2, 2, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவன்)
4.
கடவுள்- சிவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 279)

தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bk53bhsj/

தமிழ்
“பவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bk53bhsj/
APA
Oliyon Research. (2026). பவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bk53bhsj/
MLA
"பவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bk53bhsj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment