பவம்

pavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறப்பு (பிங்கல நிகண்டு )
பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (மணி.30)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவம்)
2.
உலக வாழ்க்கை
சரியாப் பிறவிப் பவந்தரும் (திவ். இராமாநுச. 94)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவம்)
3.
உலகம்
பேரின்ப வீட்டுப்பவம் (சிவப். பிர. வெங்கைக்க. 75)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவம்)
4.
கரணம் பதினொன்றனுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவம்)
5.
உண்மை
கொள்பவத்தின் வீடென் (சி. போ. 8, 2,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவம்)
6.
பாவம், மரம், இருத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 279)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3chcrhrg/

தமிழ்
“பவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3chcrhrg/
APA
Oliyon Research. (2026). பவம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3chcrhrg/
MLA
"பவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3chcrhrg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment