விதானம்
vitāṉam
பொருள்கள் · Senses
1.
துணியினால் ஆன மேற்கூரை, மேற்கட்டி
— canopy, roof
2.
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் ()
3.
கோலவிளக்கே கொடியே விதானமே (திருப்பாவை-பாசுரம் 26)
4.
ஏற்பாடு, விதி, செயல்
5.
உருவச்சிலை, கல்லறை பலிமேடை, சாவடி ஆகியவற்றின் மேற்கட்டுமானம்
— canopy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/
தமிழ்“விதானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/APA
Oliyon Research. (2026). விதானம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/MLA
"விதானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment