விதானம்

vitāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துணியினால் ஆன மேற்கூரை, மேற்கட்டி — canopy, roof
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதானம்)
2.
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதானம்)
3.
கோலவிளக்கே கொடியே விதானமே (திருப்பாவை-பாசுரம் 26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதானம்)
4.
ஏற்பாடு, விதி, செயல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 381)
5.
உருவச்சிலை, கல்லறை பலிமேடை, சாவடி ஆகியவற்றின் மேற்கட்டுமானம் — canopy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/

தமிழ்
“விதானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/
APA
Oliyon Research. (2026). விதானம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/
MLA
"விதானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n5uhmu6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment