பதுமை

patumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமகள் ()
பதுமைபோலிய பொற்பினாள் ( தாடகை. 32).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதுமை)
2.
மாகாளி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதுமை)
3.
பதுமகோமளை...(கற்பிற்சிறந்த சூரபன்மன்தேவி. ( புதல்வ.1.))
பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் ( சூரனகர்புரி. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதுமை)
4.
இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை.
( 183, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதுமை)
5.
ஓரிலைத்தாமரை ( தைல.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதுமை)
6.
பாவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதுமை)
7.
விக்கிரகம்
எந்தை பிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை ( சிவவிரத. 404).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதுமை)
8.
இலக்குமி, விக்ரகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 271)

தொகுதிகள் · Categories: பொருட்கள், செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/

தமிழ்
“பதுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/
APA
Oliyon Research. (2026). பதுமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/
MLA
"பதுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment