பதுமை
patumai
பொருள்கள் · Senses
1.
திருமகள் ()
பதுமைபோலிய பொற்பினாள் ( தாடகை. 32).
2.
மாகாளி ()
3.
பதுமகோமளை...(கற்பிற்சிறந்த சூரபன்மன்தேவி. ( புதல்வ.1.))
பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் ( சூரனகர்புரி. 5).
4.
இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை.
( 183, உரை.)
5.
ஓரிலைத்தாமரை ( தைல.)
6.
பாவை
7.
விக்கிரகம்
எந்தை பிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை ( சிவவிரத. 404).
8.
இலக்குமி, விக்ரகம்
தொகுதிகள் · Categories: பொருட்கள், செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/
தமிழ்“பதுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/APA
Oliyon Research. (2026). பதுமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/MLA
"பதுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7yxgdmx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment