குழமகன்
kuḻamakaṉ
பொருள்கள் · Senses
1.
இளம்பருவமுள்ள கலைவன்
குழமகனைக் கலிவெண்பாக்கொண்டுவிளங்கவுரைத்தாங்கு (இலக்கிய அகராதி)
2.
மாதர்கள் குழமகனைப்புகழ்ந்து கூறும் ஒரு பிரபந்தம் (தொன்)
3.
மரப்பாவை உத்தரியப்பட்டுங் குழமகன்றனக்கு நல்கி (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்)
4.
இளமைத் தலைவன், மரப்பாவை
5.
மாதர்கள் தம் கையில் கண்ட குழமகனை (இளங்குழந்தையை) புகழ்ந்து கலிவெண்பாவால் பாடுவது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mexmthf8/
தமிழ்“குழமகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mexmthf8/APA
Oliyon Research. (2026). குழமகன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mexmthf8/MLA
"குழமகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mexmthf8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment