தேடல் · Search: தூண்டல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
தூண்டல்
tūṇṭal
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
மின் தூண்டல் மூலம் உலோகங்களை உருக்கும் உலை
தாவரத் திசைச்சாரா அசைவுகள். இது ஒளி இயக்கம், வெப்ப இயக்கம் எனப் பலவகை — nastic movements, nasties
இயல்புத் தூண்டலுக்கு போதுமான விளைவின்மை, உணர்ச்சியற்ற தன்மை, செயல் இன்மை — torpor
மயக்கம் இடுப்பு வலி, (மகப்பேற்று வலி) போன்றவற்றைத் தூண்டி வருவித்தல். — induction
கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - ம… — fragmentation
துண்டுதுண்டாக வெட்டுதல்
சுருக்கிப்பேசுதல்
செலுத்துதல்
மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி — impost
கொலைஞன்
துண்டு
பாவிகள் — sinner
வயிறு
ஒரு மின் கம்பிச் சுருளின் காந்தப்புலம் அதன் மீதே ஏற்படுத்தும் தூண்டல் விளைவு — self-induction
நெருங்குதல்
தோட்டங்களில் சிறுவாய்க்கால் அமைத்தல்
வெட்டுண்ணுதல்
வெட்டுதல்
பந்தல் வகைகளில் ஒன்று.
*துண்டாக்கு = வெட்டு.
பளிங்குப் படலத்தைச் சுற்றிலும் ஒரு வட்டத் துண்டாக இமையிணைப் படலத்தை வெட்டியெடுத்தல் — syndectomy
வெறுத்தல்
வெறுத்தல்
பொருந்துதல்
பருத்தல்
அலைமேடை, சதுரத் தூண் அல்லது தூபியின் உச்சிப் பகுதி — capital
1. உடல் அல்லது அதன் பகுதிகளை இயக்கச் செயலை அதிகரிக்க எழுப்புதல் 2 தூண்டப்படும் நிலை — stimulation
ஒரு மூளை நோயின் காரணமாக ஒரு புதுத்தூண்டல் வந்த பிறகும், முன் தூண்டலுக்கு விளைவுகள் தொடருதல் — perseveration
நெய் முதலியன கட்டியாக உறைதல்
விடாதுபேசுதல்
கொத்துடையதாதல்
கொத்துடையதாதல்
ஒத்தல்
மாலை கட்டல்
பொற்பணம்
ஒரு பறைவகை
விரைதல்
அசைதல்
கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று — caulicuius
நோயால் படும் அவதி — pain, ache, tug, pull
முன் = முன்பு = முன்பே = முன்னால்..
ஒப்பு — likeness, similarity, resemblance, avenue trees, tenderness
சிந்தனை ஏற்றம்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
1. ஒரு பாதை அல்லது வழிமுறை. 2. தூண்டல்கள் தோன்றும் இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு ஏந்திச் செல்லும் நரம்பணுக்களின் அச்சிழைத் திரள். 3. ஒரு கூட்டுப் பொருளி லிருந்து மற்றொன்றை உருவாக்… — pathway
1. தூண்டல்,நோய் முதலியவற்றிற்குத் தடையாக இருப்பது. 2. உயர்வெப்ப நிலைக்குத் தடையாக இருக்கும் பொருள். உலைகளின் சுவர்கள் கட்டப் பயன்படுங் கற்கள் முதலியவை. எ-டு தீக்களிமண், டோலமைட்டு, பாக்சை… — refractory
பழுதுபட்டதோல் உணர்வு, புலனுணர்வு நரம்புகள் நெடுகிலும் தூண்டல்கள் பரவுவது தடைபடுதல் காரணமாக உணர்ச்சிப் பகுதியாக அல்லது முழுமையாக அற்றுப்போதல் — numbness
தூண்டல்களைப் பெற உதவும் புலனுறுப்பு. ஒ. effector — receptor
சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்பத் தூண்டலால் உண்டாகும் வினை. மறிவினை சார்ந்தது. தூண்டல் துலங்கல் இல்லையேல் உயிர் இயக்கம் இராது. வளர்சிதை மாற்றம், உயிர்த்தல் முதலியவை போன்று இதுவும் ஓர் அ… — response
கடக்கச் செய்தல்
வெப்ப நிலை, அழுத்தம், இதயத் துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகைகளாக மாற்றுகின்றன. எடுத்துக்… — sensors
ஒருவருடைய அல்லது பொருளுடைய வடிவத்தையும் இயல்பையும் உணர்ந்து கொள்ளும் திறன் — gnosia
இதயப் பகுதி ஒன்றுக்குள் ஒரு தூண்டல் மீண்டும் வந்து அதை மறுபடி இயங்கச் செய்வது — reentry
தொலைக்காட்சியில் ஒளிப்படங்களை உருவாக்கும் மின் தூண்டல்கள் — picture signal
சுழலுங்கருவி. நேரடித் தூண்டல் இல்லாத நிலையில், தாவர வளர்ச்சியினை ஆராயப் பயன்படுங் கருவி — kinostat
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
தீவைக்க விரும்பும் கட்டுப்படுத்த முடியாத மனத்தூண்டல் கோளாறு — pyromania
1. ஒரு திடப்பொருள் நேரடியாக வளியமாதல் 2 முதல் நிலைத் தூண்டல், ஏற்கப்படக்கூடிய செயலாக மாறியமைதல் — sublimation
ஒரு மின் சுற்று வழியில் கம்பிச்சுருளின் திருப்பங்களிடையே நிகழும் மின்காந்தத் தூண்டல் என்னும் நிகழ்வு — self-inductance