கடத்துதல்

kaṭattutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடக்கச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்துதல்)
2.
செலுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்துதல்)
3.
காலம் போக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்துதல்)
4.
கழப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்துதல்)
5.
நாட்போக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்துதல்)
6.
நெடுகவிடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்துதல்)
7.
வேறிடம் கொண்டுசெல்லல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்துதல்)
8.
பொருத்தமான ஊடகத்தின் மூலம் வெப்பம் ஒளி, ஒலி அலைகளைக் கடத்துதல். மின்னோட்டங்களைக் கடத்துவதையும், உடல் திசுக்களின் வழியாக நரம்புத் தூண்டல்களைச் செலுத்து வதையும் இது குறிக்கும் conductor : கடத்தி : வெப்பம், ஒளி, ஒலி, மின்னோட்டம் போன்றவற்றைக் கடத்துகிற ஒரு பொருள் அல்லது ஊடகம். — conduction
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கொண்டு செய்கை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 328)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9tdtgp9b/

தமிழ்
“கடத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tdtgp9b/
APA
Oliyon Research. (2026). கடத்துதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9tdtgp9b/
MLA
"கடத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tdtgp9b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment