நாட்டம்

nāṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாட்டம்)
2.
கண், வாள், விருப்பம், சோதிட நூல், அழகு, ஆராய்தல், நோக்கம், சஞ்சாரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 246)
3.
பணிகளைச் செய்வதில் இயல்பான உளவியல் அல்லது உடலியல் நாட்டம் மற்றும் திறம்பாடு — aptitude
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 140)
4.
நாட்ட அசைவு. எ-டு, நீர் நாட்டம், ஒளிநாட்டம், வேதிநாட்டம். இவற்றில் நீர், ஒளி, வேதிப் பொருள் ஆகியவை அசைவு ஏற்படுவதற்குரிய தூண்டல்கள் — tropism
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 447)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/axhhmkbg/

தமிழ்
“நாட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axhhmkbg/
APA
Oliyon Research. (2026). நாட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/axhhmkbg/
MLA
"நாட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axhhmkbg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment