மரமரப்பு

maramarappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழுதுபட்டதோல் உணர்வு, புலனுணர்வு நரம்புகள் நெடுகிலும் தூண்டல்கள் பரவுவது தடைபடுதல் காரணமாக உணர்ச்சிப் பகுதியாக அல்லது முழுமையாக அற்றுப்போதல் — numbness
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உவர்வின்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 752)
2.
உணர்வு நரம்பின் மீது மிகை அழுத்தம் காரணமாக கை அல்லது காலில் உள்ளதிர்வு ஏற்பட்டு உணர்வற்றுப்போதல் — obdormition
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 755)
3.
உணர்ச்சியற்ற தன்மை செயலற்ற தன்மை — torpidity
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1095)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/stvkr2b9/

தமிழ்
“மரமரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stvkr2b9/
APA
Oliyon Research. (2026). மரமரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/stvkr2b9/
MLA
"மரமரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stvkr2b9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment