வலி

vali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயால் படும் அவதி — pain, ache, tug, pull
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலி)
2.
இழு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலி)
3.
நோய், வல்லமை, ஒலி, வஞ்சம், சபதம், இழுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 367)
4.
வலிமை, உயிர்க்கு வலிமை ஊழ்வலி, எ-டு ஊழிற்பெரு வலி யாவுள (குறள் 380).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)
5.
உடலில் ஏற்படும் தொடர் நோவினால் உருவாகும் வலி — ache
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வேதனை நோவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 52)
6.
வூட்டும் எஃகு : கான் கிரீட் கட்டுமானத்தில் அதிக வலிவூட்டுவதற் காகப் பயன்படுத்தப்படும் எஃகுச் சலாகைகள் — Reinforcing steel
7.
திறந்த நரம்பு முனைகளில், உள்துண்டல், புறத்தூண்டல் மூலம் பெறப்படும் குறைவு உணர்வு, பா. ache — pain
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/

தமிழ்
“வலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/
APA
Oliyon Research. (2026). வலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/
MLA
"வலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment