வலி
vali
பொருள்கள் · Senses
1.
நோயால் படும் அவதி
— pain, ache, tug, pull
2.
இழு
3.
நோய், வல்லமை, ஒலி, வஞ்சம், சபதம், இழுத்தல்
4.
வலிமை, உயிர்க்கு வலிமை ஊழ்வலி, எ-டு ஊழிற்பெரு வலி யாவுள (குறள் 380).
5.
உடலில் ஏற்படும் தொடர் நோவினால் உருவாகும் வலி
— ache
6.
வூட்டும் எஃகு : கான் கிரீட் கட்டுமானத்தில் அதிக வலிவூட்டுவதற் காகப் பயன்படுத்தப்படும் எஃகுச் சலாகைகள்
— Reinforcing steel
7.
திறந்த நரம்பு முனைகளில், உள்துண்டல், புறத்தூண்டல் மூலம் பெறப்படும் குறைவு உணர்வு, பா. ache
— pain
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/
தமிழ்“வலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/APA
Oliyon Research. (2026). வலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/MLA
"வலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdk5x2es/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment