துலங்கல்

tulaṅkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்பத் தூண்டலால் உண்டாகும் வினை. மறிவினை சார்ந்தது. தூண்டல் துலங்கல் இல்லையேல் உயிர் இயக்கம் இராது. வளர்சிதை மாற்றம், உயிர்த்தல் முதலியவை போன்று இதுவும் ஓர் அடிப்படைச் செயலே — response
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmrqbdce/

தமிழ்
“துலங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmrqbdce/
APA
Oliyon Research. (2026). துலங்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nmrqbdce/
MLA
"துலங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmrqbdce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment