எழுச்சி

eḻucci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிந்தனை ஏற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுச்சி)
2.
இறுமாப்பு, எழும்புதல், மனமுயற்சி, பிறத்தல், தோற்றம்
3.
மின்சக்தி திடீரென்று அதிகரித்தல் — surge
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வேகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1403)
4.
ஒரு விலங்கின் நடத்தைத் தூண்டல், விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருத்தல் — arousal
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cggdq9zu/

தமிழ்
“எழுச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cggdq9zu/
APA
Oliyon Research. (2026). எழுச்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cggdq9zu/
MLA
"எழுச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cggdq9zu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment