தேடல் · Search: ஒவ்வாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

உடலில் அயற்பொருள் நுழைவின் விளை வாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர்விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எத… — allergy
ஒவ்வாமை நோய் ovvāmai nōy prefix
allergosis
allergology
ஒரு நோய்த்தடைக்காப்புத் திறனுக்கு மாறுபட்ட நிலையை அல்லது அறிகுறியை உண்டாக்கக்கூடிய உயிர்த் தற்காப்புப் பொருள் — allergen
allergenic
ஒவ்வா மையைத் தடுத்தல்; குறைத்தல் — antiallergic
allegrid
ஒவ்வாமைக் குணமுடைய ovvāmaik kuṇamuṭaiya prefix
மரபு வழி ஒவ்வாமை உள்ள அல்லது ஒவ்வாமை தொடர்புடைய. — atopic
ஒவ்வாமை காரணமாகத் தோலில் ஏற்படும் அழற்சி நிலை. தோல் சிவந்து காணப்படும். அரிப்பு உண்டாகும். சிறுபுண்கள் தோன்றும். அவற்றில சீழ்சேரும். காய்ச்சலும் ஏற்படலாம். இயக்க ஊக்கிக் களிம்புகளைப் பயன்படு… — Atopicdermatts
ஒவ்வாமையால் விளையும் கேடுகளைக் களையும்மருத்துவ வல்லுநர் — allergist
ஆரூபம் ārūpam பெயர்ச்சொல் · Noun variant
ஒவ்வாமை
ஏகதேசம் ēkatēcam பெயர்ச்சொல் · Noun variant
ஒருசார் , ஒருபுடை
ஏற்றக்குறைச்சல் ēṟṟakkuṟaiccal பெயர்ச்சொல் · Noun variant
உயர்வு தாழ்வு
ஒவ்வாத ovvāta variant
சுற்றுச்சூழலிலிருந்து அன்றாடம் நம்மை வந்தடையும் பொருள்களில் ஏதேனும் ஒன்று நமக்கு ஒவ்வாதபோது அதற்குரிய எதிர்ப்பு வினையாக இரத்தத்தில் தடுப்பாற்றல் புரதங்கள் மிகை யாகும் பண்பு பரம்பரையாகவே இ… — atopy
தகாமை takāmai variant
ஒவ்வாமை
மாறுகோள் māṟukōḷ பெயர்ச்சொல் · Noun variant
வக்கிரம்
மாறுபாடு māṟupāṭu பெயர்ச்சொல் · Noun variant
விரோதம்
ஒவாமை ovāmai similar
ஒழியாமை, எ-டு ஒவாமையன்றே உடல்(திப 44)
ஓவாமை ōvāmai பெயர்ச்சொல் · Noun similar
நீங்காமை
ஒவாமல் ovāmal similar
ஒழியாமல்.
ஒளி ஒவ்வாமை oḷi ovvāmai similar
ஒளி மற்றும் சிலவேதிப் பொருள்களுக்கு முன்பே கூருணர்வுக்கு ஆட்பட்ட நிலையில் அவற்றிற்கிடையே ஏற்படும் இடைவினையால் தாமதமாக ஏற்படும் தடுப்பாற்றல் வகைப்பட்ட ஒளி (ஒவ்வாமை)க் கூருணர்வு — photoallergy
ஓவம் ōvam பெயர்ச்சொல் · Noun similar
ஓவியம்
ஒருவாமை oruvāmai பெயர்ச்சொல் · Noun similar
பிறழாமை , நீங்காமை
மறல் maṟal பெயர்ச்சொல் · Noun meaning
அல், அறிவறை, கழுமல், புற்கம், மதிமயக்கம், மயல், மருட்சி, மருள், மனத்தெளிவின்மை, மனப்பேய், மாயம், வசீகரம் — delusion, illusion, a dance, death, disagreement, elevation, height, enmity, fo…
பிக்கு pikku பெயர்ச்சொல் · Noun meaning
சிக்கு
சைக்ளிசின் caikḷiciṉ meaning
ஹிஸ்டமின் எனும் விழிப்புப் பரவிச் செயலாற்றாது தடுக்கும் மருந்து. ஒவ்வாமைக்கு எதிர் மருந்து. வாந்தியை கட்டுப்படுத்தும் — cyclizine
பர ஒவ்வாமை para ovvāmai meaning
ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக் கிப்பொருளால் மிகுஉணர்வுக்கு ஆட்பட்டதால், எந்த ஒரு தூண்டலாலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய உடலின் ஒவ்வாமை நிலை — parallergy
தக்கை நோய் takkai nōy meaning
தக்கைத்தூள் மற்றும் பெனிசிலியம் போன்ற பூஞ்சைக் காளானின் பாதிப்பில் ஏற்பட்ட, வெளிநிலை ஒவ்வாமை நுண்ணறையழற்சி — suberosis
மூக்கடைப்பு mūkkaṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வாமை , நோய் கிருமித் தாக்குதல் போன்றவற்றால், தற்காலிகமாக மூச்சு விட முடியாமல் போதல்.
அஸ்டெமிசோல் asṭemicōl meaning
H1 ஏற்பணு எதிர்ப்பியாகச் செயல்படும் மருந்து. ஒவ்வாமை காரணமாக ஏற்படும் அரிப்பு நோய், மூக்கொழுகல் போன்றவற்றைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்து — astemizole
சோயா மொச்சை cōyā moccai meaning
ஆசிய நாடுகளில் இறைச்சிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த பயற்றங்காய். இதில் மிக உயர்தரமான புரதம் அடங்கியுள்ளது. இதில் மாச்சத்து மிகக்குறைவு. நீரிழிவு நோயாளிகளு… — soya beam
விப்பிரயோகம் vippirayōkam பெயர்ச்சொல் · Noun meaning
காதலரின் பிரிவு
அக்தார் கூழ் aktār kūḻ meaning
இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய்,… — acthar gel
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
மெப்பிராமின் meppirāmiṉ meaning
ஒவ்வாமையினால் உண்டாகும் தோல் நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் ஒருவகை மருந்து — mepyramine
திட்டு சோதனை tiṭṭu cōtaṉai meaning
தோளில் ஒட்டப்படும் பசைப் பட்டையினால் எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்கமும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம் — patch test
மகரந்தத்தூள் makarantattūḷ meaning
பூச்சிகள் அல்லது காற்றால் பரவும் விதை செடிகளின் நுண் துகள்கள் காற்றில் பரவும் பல பூந்தாதுக்கள் ஒவ்வாமைக் காரணிகளாக செயல்படுகின்றன. — polen
குத்து சோதனை kuttu cōtaṉai meaning
நீர்த்த ஒவ்வாமைப் பொருளை தோலின் மேல் தடவி, தொற்று நீக்கிய ஊசியைக் கொண்டு மேற்றொலிப் பரப்பில் குத்தும் சோதனை, உடனடிக் கூருணர்வை அறிய செய்யும் சோதனை — prick test
உட்மேன் நோய் uṭmēṉ nōy meaning
கருவாலி மற்றும் பசு மரங்களின் பெனிசிலியம் வகைகளை உள்ளிழுப்பதன் மூலம் ஏற்படும், வெளி ஒவ்வாமையால் நுண்காற்றறை அழற்சி. — Woodman's disease
எக்கச்செக்கம் ekkaccekkam பெயர்ச்சொல் · Noun meaning
வயிறு, குடல் முதலியவைகளின் ஒவ்வாமை
உணவு வெறுப்பு uṇavu veṟuppu meaning
உணவு உண்பதில் வெறுப்பு உண்டாக்கும் நோய் — aposita
சீன உணவக நோய் cīṉa uṇavaka nōy meaning
மானோ சோடியம் கிளட்டா மேட் எனப்படும் சீன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத் தும் பொருளினால் உண்டாகும் மிகு உணர்ச்சித்திறன் காரணமாக திடீரென விளையும் ஒவ்வாமை விளைவு. இதனால் கடும் தலை… — chinese restaurant syndrome
வீட்டுத் தூசு vīṭṭut tūcu meaning
வீடுகளில் காற்றில் சேகரமாகும் கலவைத் தூசு வீட்டுத் தூசியில் நுண்ணிய பூச்சிகள் முக்கியமாகக் கலந்திருக்கின்றன. இதனால் சிலருக்கும் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படுகின்றன — house dust
அல்குல்அழற்சி alkulaḻaṟci meaning
வயது முதிர்வு, ஒவ்வாமை விளைவு, தொற்று ஆகியவற்றால் உண்டாகும் அல்குல் அழற்சி — vulvitis
ஒரு தொற்றுத்தடை முறையின் பயன்திறனைப் பரிசோதிப்பதற்காக, ஒவ்வாமை விளைவுகளை உண்டாக்கும் ஒரு பொருளை (காப்புமூலம்) தொற்றுத் தடை செய்யப்பட்ட மனிதருக்கு அல்லது விலங்குக்குச் செலுத்துதல் — challenge
பிளாட்டினோசிஸ் piḷāṭṭiṉōcis meaning
பிளாட்டின உப்புக்களின் தொடர் பால் தோலிலும் மூச்சுப்பாதையிலும் ஏற்படும் ஒவ்வாமை மறிவினை — platinosis
தடிப்புச் சொறி taṭippuc coṟi meaning
காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறி வேதனை. இது ஒவ்வாமையினால் உண்டாகும். தோல் நோய் தடிப்பு கருஞ்சிவப்பாக இருக்கும், நமைச்சல் உண்டாகும். திடீரெனத் தோன்றிச் சில நாட்கள் இருந்துவிட்டு மறைந்து… — urticarial
குருதி நாளழற்சி kuruti nāḷaḻaṟci meaning
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சி… — angiooedema
உழவர் நுரையீரல் uḻavar nuraiyīral meaning
சிலவகை நுண்துகளில் ஏற்படும் ஒவ்வாமையினால் உண்டாகும் நுரையீரல் கண்ணறை நோய். இது ஒரு தொழில் துறை நோய் — farmer's lung
விரல்கள், உள்ளங்கைப் பக்கங் களில் ஒவ்வாமைக் கொப்புள எதிர்விளைவு. இதிலிருந்து பூஞ்சணத்தைத் தனிமைப்படுத்த முடியாது — ide eruption
குரல்வளை வீக்கம் kuralvaḷai vīkkam meaning
ஒவ்வாமை காரணமாக குரல்வளையில் உண்டாகும் வீக்கம் — laryngoedema
டைஃபென்ஹைட்ராமின் ṭaiḵpeṉhaiṭrāmiṉ meaning
ஹிஸ்டாமின் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று. ஒவ்வாமை, பயண நோய் போன்ற நிலைமைகளில் பயன் படுத்தப்படுகிறது. இஃது உறக்க முட்டும், வாந்தியைக் கட்டுப் படுத்தும் — diphenhydramine
ஒளிக்கு ஒரு ஒவ்வாமை விளைவை ஏற்படுத்தும் ஒரு இடைப்பொருள் — photoallergen
செம்மரத்தூள் போன்ற வெளிப்பொருள் ஒவ்வாமையால் ஏற்படும் (துரையீரல்) நுண்ணறையழற்சி — sequoiosis
விரும்பத் தகாத பின்விளைவு. ஒரு மருந்தை உடலில் செலுத்தும் போது உண்டாகின்ற ஒரு வகை விரும்பத்தகாத விளைவு. (எ-டு.) பெனிசிலின் ஊசி மருந்தைச் செலுத்தும் போது ஏற்படும் கடும் ஒவ்வாமை. — adverse reaction
இடையீட்டுப் பொருள்கள் iṭaiyīṭṭup poruḷkaḷ meaning
அராக்கிடோனிக் அமில வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் உயிரியல் முறையில் செயலூக்கம் நிறைந்த பொருள்கள். இவை வீக்கம், ஒவ்வாமை ஆகியவற்றில் இடையீட்டுப் பொருளாகச் செயற்படுகின்றன. — leukotrienes
கட்டிட வியாதி நோயியம் kaṭṭiṭa viyāti nōyiyam meaning
பெரிய (மின்) ஆற்றல் மிகுந்த கட்டிடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உணர்குறிகளின் தொகுதி. தலைவலிகளும், சோம்பலும், உலர் தோலும், ஒவ்வாமை நுண்வளியறை அழற்சியும் அடிக்கடி உண்டாதல். — sick building syndrome
பாலூட்டிகளில் குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயார… — adrenaline
ஒவ்வாமைக்கு எதிர்ப்பு மருந்து. ஹிஸ்டமின் எனும் பொருளுக்கு எதிர்ப்பொருள்களில் ஒன்று — antazoline
மரவேலையாளரின் நுரையீரல் maravēlaiyāḷariṉ nuraiyīral meaning
சீமை ஆலம், தேவதாரு, சீமைநூக்கு மரத்துசியை உள்ளிழுப்பதால் ஏற்படும் வெளி ஒவ்வாமையால் நுண்காற்றறை அழற்சி — Woodworker's lung