சீன உணவக நோய்

cīṉa uṇavaka nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மானோ சோடியம் கிளட்டா மேட் எனப்படும் சீன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத் தும் பொருளினால் உண்டாகும் மிகு உணர்ச்சித்திறன் காரணமாக திடீரென விளையும் ஒவ்வாமை விளைவு. இதனால் கடும் தலைவலி, மரமரத்தல், நீர்வேட்கை, படபடப்பு, அடிவயிற்றிலும் நெஞ்சிலும் வலிகள், வியர்த்தல், குருதிப் பாய்வு ஆகியவை உண்டாகும் — chinese restaurant syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 284)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bapcm3bg/

தமிழ்
“சீன உணவக நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bapcm3bg/
APA
Oliyon Research. (2026). சீன உணவக நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bapcm3bg/
MLA
"சீன உணவக நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bapcm3bg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment