{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bapcm3bg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bapcm3bg/", "kind": "word", "headword": "சீன உணவக நோய்", "romanization": "cīṉa uṇavaka nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:59.252484+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மானோ சோடியம் கிளட்டா மேட் எனப்படும் சீன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத் தும் பொருளினால் உண்டாகும் மிகு உணர்ச்சித்திறன் காரணமாக திடீரென விளையும் ஒவ்வாமை விளைவு. இதனால் கடும் தலைவலி, மரமரத்தல், நீர்வேட்கை, படபடப்பு, அடிவயிற்றிலும் நெஞ்சிலும் வலிகள், வியர்த்தல், குருதிப் பாய்வு ஆகியவை உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "chinese restaurant syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 284"}]}}