இடையீட்டுப் பொருள்கள்

iṭaiyīṭṭup poruḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அராக்கிடோனிக் அமில வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் உயிரியல் முறையில் செயலூக்கம் நிறைந்த பொருள்கள். இவை வீக்கம், ஒவ்வாமை ஆகியவற்றில் இடையீட்டுப் பொருளாகச் செயற்படுகின்றன. — leukotrienes
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 640)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3tjyzrtg/

தமிழ்
“இடையீட்டுப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3tjyzrtg/
APA
Oliyon Research. (2026). இடையீட்டுப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3tjyzrtg/
MLA
"இடையீட்டுப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3tjyzrtg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment