டைஃபென்ஹைட்ராமின்

ṭaiḵpeṉhaiṭrāmiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஹிஸ்டாமின் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று. ஒவ்வாமை, பயண நோய் போன்ற நிலைமைகளில் பயன் படுத்தப்படுகிறது. இஃது உறக்க முட்டும், வாந்தியைக் கட்டுப் படுத்தும் — diphenhydramine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 390)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmatresb/

தமிழ்
“டைஃபென்ஹைட்ராமின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmatresb/
APA
Oliyon Research. (2026). டைஃபென்ஹைட்ராமின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nmatresb/
MLA
"டைஃபென்ஹைட்ராமின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmatresb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment