ஒவ்வாமை

ovvāmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் அயற்பொருள் நுழைவின் விளை வாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர்விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எதிர்விளைவுகள், காஞ்சொறித் தடிப்புகள், மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் (ஆஸ்துமா) போன்றவை சில ஒவ்வாமை நோய்கள் — allergy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 99)
2.
ஒரு துண்டுதல் அல்லது ஊறு பொருள் காரணமாக அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவயப் படுதல் — hypersensitivity
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மிகைஉணர்வு கூறுணர்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 552)
3.
இரத்த தானமளிக்கப்பட்ட இரத்தத்தை நோயாளிக்குச் செலுத்தும் போது அந்த இரத்தம் ஒத்திசையாமல் போதல். — incombatibility
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பொருந்தாமை, ஒன்றாமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 575)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yn5whkgy/

தமிழ்
“ஒவ்வாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yn5whkgy/
APA
Oliyon Research. (2026). ஒவ்வாமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yn5whkgy/
MLA
"ஒவ்வாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yn5whkgy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment