{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yn5whkgy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yn5whkgy/", "kind": "word", "headword": "ஒவ்வாமை", "romanization": "ovvāmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:34.452822+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலில் அயற்பொருள் நுழைவின் விளை வாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர்விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எதிர்விளைவுகள், காஞ்சொறித் தடிப்புகள், மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் (ஆஸ்துமா) போன்றவை சில ஒவ்வாமை நோய்கள்", "needs_definition": false, "gloss_en": "allergy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 99"}, {"n": 2, "definition_ta": "ஒரு துண்டுதல் அல்லது ஊறு பொருள் காரணமாக அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவயப் படுதல்", "needs_definition": false, "gloss_en": "hypersensitivity", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மிகைஉணர்வு கூறுணர்வு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 552"}, {"n": 3, "definition_ta": "இரத்த தானமளிக்கப்பட்ட இரத்தத்தை நோயாளிக்குச் செலுத்தும் போது அந்த இரத்தம் ஒத்திசையாமல் போதல்.", "needs_definition": false, "gloss_en": "incombatibility", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பொருந்தாமை", "ஒன்றாமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 575"}]}}