அண்ணிரகச் சுரப்பு நீர்
aṇṇirakac curappu nīr
பொருள்கள் · Senses
1.
பாலூட்டிகளில் குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயாரிக்காலம். புறத் தூண்டுதலால் உயிர்மம் முழுதும் எதிரியங்குறுவதில், இந்த நீர் பானமாக உட்கொள்ளப்படுகிறது. நிண நீருசியால் உண்டாகும் கொப்புளக் காய்ச்சல், மூச்சுத் தடையுடன் கூடிய ஈளை நோய் (ஆஸ்த்மா), காஞ் சொறித் தடிப்பு போன்ற ஒவ்வாமை நோய்களுக்கு ஊசி மூலம் இது செலுத்தப்படுகிறது. உறுப்பெல்லை உணர்வு நீக்கக் கரைசல்களில், விரவிப் பரவுவதைக் குறைப்பதற்காகவும், உணர்விழப்பு நிலையை நீடிப்பதற்காகவும் இது சேர்க்கப்படுகிறது. இரத்த ஒட்டச் சீர்குலைவு நிலைகளில், மிகவும் நீர்த்த கரைசலாக (1 : 1,00,000) மெது, மெதுவாக நரம்பு மூலம் செலுத்தப் படுகிறது.
— adrenaline
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uga5edhw/
தமிழ்“அண்ணிரகச் சுரப்பு நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uga5edhw/APA
Oliyon Research. (2026). அண்ணிரகச் சுரப்பு நீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uga5edhw/MLA
"அண்ணிரகச் சுரப்பு நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uga5edhw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment