சோயா மொச்சை

cōyā moccai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆசிய நாடுகளில் இறைச்சிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த பயற்றங்காய். இதில் மிக உயர்தரமான புரதம் அடங்கியுள்ளது. இதில் மாச்சத்து மிகக்குறைவு. நீரிழிவு நோயாளிகளுக்கான தயாரிப்புகளுக்கு மிகவும் ஏற்றது. தீவிர சைவர்களும், பசும்பால் ஒவ்வாமை உடையவர்களும் பசும் பாலுக்குப் பதிலாகப் பயன் படுத்தும் சோயாப் பாலில் சோயாப்புரதம் அடங்கியுள்ளது — soya beam
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சோய அவரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1014)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zy8s2vaf/

தமிழ்
“சோயா மொச்சை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy8s2vaf/
APA
Oliyon Research. (2026). சோயா மொச்சை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zy8s2vaf/
MLA
"சோயா மொச்சை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zy8s2vaf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment