{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zy8s2vaf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zy8s2vaf/", "kind": "word", "headword": "சோயா மொச்சை", "romanization": "cōyā moccai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:49.546342+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆசிய நாடுகளில் இறைச்சிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த பயற்றங்காய். இதில் மிக உயர்தரமான புரதம் அடங்கியுள்ளது. இதில் மாச்சத்து மிகக்குறைவு. நீரிழிவு நோயாளிகளுக்கான தயாரிப்புகளுக்கு மிகவும் ஏற்றது. தீவிர சைவர்களும், பசும்பால் ஒவ்வாமை உடையவர்களும் பசும் பாலுக்குப் பதிலாகப் பயன் படுத்தும் சோயாப் பாலில் சோயாப்புரதம் அடங்கியுள்ளது", "needs_definition": false, "gloss_en": "soya beam", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சோய அவரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1014"}]}}