குத்து சோதனை

kuttu cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்த்த ஒவ்வாமைப் பொருளை தோலின் மேல் தடவி, தொற்று நீக்கிய ஊசியைக் கொண்டு மேற்றொலிப் பரப்பில் குத்தும் சோதனை, உடனடிக் கூருணர்வை அறிய செய்யும் சோதனை — prick test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 894)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6p45fqk/

தமிழ்
“குத்து சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6p45fqk/
APA
Oliyon Research. (2026). குத்து சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m6p45fqk/
MLA
"குத்து சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6p45fqk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment