குருதி நாளழற்சி

kuruti nāḷaḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சியினால் மரணம் நேரிடலாம். குரல்வளை அழற்சியினால் உடனடியாக நாளங்க ளிலிருந்து ஊனீர் அண்டைத் திசுக்களுக்குள் ஊடுருவிச் செல்கிறது. வீக்கமும் ஏற்படுகிறது — angiooedema
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/usgbzhp2/

தமிழ்
“குருதி நாளழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usgbzhp2/
APA
Oliyon Research. (2026). குருதி நாளழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/usgbzhp2/
MLA
"குருதி நாளழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usgbzhp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment