திட்டு சோதனை

tiṭṭu cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோளில் ஒட்டப்படும் பசைப் பட்டையினால் எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்கமும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம் — patch test
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பசைப் பட்டைச் சோதனை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 815)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p9brumrt/

தமிழ்
“திட்டு சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9brumrt/
APA
Oliyon Research. (2026). திட்டு சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p9brumrt/
MLA
"திட்டு சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9brumrt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment