தேடல் · Search: உணர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
*(தமி), (பெ) - இல்லம்
கேண்மை = நட்பு
ஆலாபனை என்பது ஓர் இராகத்தை, அதன் உயிர்நாடியான வடிவத்தையும், அதன் ஆழ அகலங்களையும், கேட்போர் உணர்ந்து ஆழ்ந்து துய்க்குமாறு, ஓர் இசைக்கலைஞர் மொழிச் சொற்களாலோ, சுரப்பெயர்களாகிய ச, ரி, க மு…
மிக முக்கியமான காரணம் அணி உணர்வைக் காட்டுவது. இது முழு அணிகளின் கலவையையும் அவர்களின் ஒழுக்கத்தையும் காட்டுகிறது. பெரும்பாலும் அணிநடையானது படைத்தகையில் தங்கள் பக்கங்களிலிருந்து விளைய…
உணர்வோடு கூடிய உயிரும் உடம்பும். உடல் உருவ மாயும் உயிர் அருவமாயும் இருத்தல். வேறுபெயர் நாம ரூபம். காட்சி, கருத்து, உணர்வு ஆகியவை நாமத் தினும், நிலம் முதலிய நான்கு பூதங்களின் சேர்க்கை…
முயற்சி இல்லாமல், எ-டு உழவாது உணர்கின்ற யோகிகள் (திஉ 16)
வெறுப்பு — anger
மெய்க்கூச்ச உணர்ச்சி — a tickling sensation
ஒரு வித தயக்கம் — diffidence, shyness, tickling, chatter, bruxism
காந்துகை; கருகிப் போதல்; தீய்வு; எரிவு
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
ஓர் உணர்ச்சியைக் காட்டும் சொல். — a yell to express happiness, satisfaction and comfort
ஓர் உணர்ச்சியைக் காட்டும் சொல் — a yell to express pain, sorrow, sadness, discomfort etc
நித்திரை
மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநானூறு)
தற்சோர்வு
அதிசயத்தையும் சிரமபரிகாரத்தையும் உணர்த்தும் குறிப்பு
உணர்ச்சி — feeling, drowsiness
பிறப்பு, குலம், கல்வி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம் உணர்வு ஆகிய எண்வகைச் செருக்கு
கிணறு வெட்டுதற்குரிய இடம் முதலியவற்றை உணர்த்தும் நூல்
ஆராய்ச்சி
புறவாயில்
உணர்வு கெட்டு மயங்கி, வியர்த்து, கழிச்சல், நித்திரை, முதலியவைகளை உண்டாக்கும் சுரம்
ஒரு சைவ சந்நியாசி.
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.